tag:blogger.com,1999:blog-102699978932425763.post5491708325105721537..comments2024-01-02T14:43:08.987+05:30Comments on கிருத்தியம்: 09.09.2003 இல் இரா. சம்பந்தனுக்கு நானெழுதிய முதற்கடிதம்.தங்க முகுந்தன்http://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-102699978932425763.post-91888265164782211232009-12-10T06:16:51.089+05:302009-12-10T06:16:51.089+05:30சுய சரிதையை அவஸ்யம் தொடராக இலங்கையில் உள்ள நடந்த ந...சுய சரிதையை அவஸ்யம் தொடராக இலங்கையில் உள்ள நடந்த நிகழ்வுகளை எதிர்பார்க்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-102699978932425763.post-70109711258078150282009-08-02T12:32:39.222+05:302009-08-02T12:32:39.222+05:30அன்பான முகுந்தனுக்கு,
உங்கள் மீது தாக்குதல் செய்யு...அன்பான முகுந்தனுக்கு,
உங்கள் மீது தாக்குதல் செய்யும் நோக்கில் எனது பின்னூட்டம் அமையவில்லை, உண்மைகளைப் பதிவு செய்யும் போது பக்கச்சார்பு இருக்கக்கூடாது என்பதே எனது நோக்கம்.

ரவிராஜ், சங்கரி போன்றோரின் கோர முகங்களையும் பதிவு செய்யுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-102699978932425763.post-75128541546101489442009-08-02T01:40:17.158+05:302009-08-02T01:40:17.158+05:30என்ன ஈழவரே! என் மீதும் தாக்குதலோ?
புலிகளின் அழிவு...என்ன ஈழவரே! என் மீதும் தாக்குதலோ?
புலிகளின் அழிவுக்கப் பின் முகுந்தன் ஓங்கிக் குரல் கொடுக்க வந்தது ஜனநாயகத்தின் மீதான பற்றுதலே என்றால் அதில் மிகையில்லை.
இது தவறு நான் புலிகளுடன் பல தடவைகள் நேருக்கு நேராக மோதியவன் - கருத்துக்களால்! ஆரம்ப நாட்களிலிருந்த எனது சுயசரிதையை எழுதும்போது நீங்கள் காணலாம்.

எமது இளைஞர்கள் - பொடியன்கள் என்று சொல்லி ஏமாந்தது உண்மைதான் - காலங்கடந்த ஞானம்தான்!
ஆனால் நான் சிறு வயதிலிருந்தே கொல்லாமை பெரிதென்று எனது 20வயதுகளில் யோகர் சுவாமியினுடைய சீடரின் ஆச்சிரமத்தின் தொடர்பைப் பெற்ற பின் அதிக நாட்டம் கொண்டேன். ஏன் அதற்கு முதலில் இருந்தே நான் எனது 11ஆவது வயதில் 6ஆம் தரத்தில் அனுராதபுரத்தில் வாழும்போதே கௌதம புத்தருடைய போதனையை பெரிதும் விரும்பியவன். இன்றைக்கு அரசு கொலையாட்டம் போட்டாலும் அந்த மகான்மீது தனியான மதிப்பை வைத்திருப்பவன் அதிகம் எழுத விரும்பவில்லை! பின்னர் தொடர்கிறேன்!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-102699978932425763.post-60780145748254557092009-08-02T01:27:33.213+05:302009-08-02T01:27:33.213+05:30தொலைந்த ஞாபகங்களை மீட்கின்றீர்கள் முகுந்தன், அத்து...தொலைந்த ஞாபகங்களை மீட்கின்றீர்கள் முகுந்தன், அத்துடன் என்னையும் இதில் இழுத்து விட்டீர்கள், உண்மையை உரத்துப் பேசத் தயங்கக் கூடாது.

நான் எனது பதிவுகளில் புலிகளின் தவறுகளை என்றும் சுட்டிக் காட்டத் தவறியதில்லை, ஆனால் புலிகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட உங்களைப் போன்ற பலர் மௌனம் சாதித்து வந்தனர், இருப்பினும் புலிகளின் அழிவுக்குப் பின் முகுந்தன் ஓங்கிக் குரல் கொடுக்க வந்தது ஜனநாயகத்தின் மீதான பற்றுதலே என்றால் அதில் மிகையில்லை.

இருப்பினும் உள்ளே நீங்கள் தனியனாக இருந்து நடத்திய போராட்டங்கள் வெளியே தெரியாதவை, இவற்றை நீங்கள் பதிவு செய்தமை காலத்தின் கண்ணாடியாகும். சம்பந்தன், மாவை போன்றோரின் பொய்முகங்களை தமிழ் உலகம் அறியட்டும், ஏனோ சங்கரியின் திருகுதாளங்கள் உங்களுக்குத் தெரியாமல் போய் விட்டது. உங்களது கடிதத்தில் ரவிராஜ்ஜை கௌரவ எனும் அடைமொழிக்குள் புகுத்தியமை ஏற்புடையதாகத் தெரியவில்லை, உங்களுடன் நட்பாகப் பழகினார் என்பதனால் அப்படி விழித்தீர்களோ நானறியேன், ரவிராஜ் புலிகளுக்காக வக்காளத்து வாங்கிய சம்பவங்கள் எண்ணற்றவை.

//புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் நாம் சில விடயங்களில் அவர்களிடம் சில விளக்கங்களை முதலில் கேட்டு விட்டு, அவர்களுக்கு ஆதரவை வழங்குவதையோ அல்லது அவர்களுடன் இணைவதைப் பற்றியோ யோசிக்கலாம் என்பது எனது கருத்து. அதற்கு முன்னதாக நாம் ஒரு ஜனநாயகக் கட்சியினர் என்பதுடன் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டு அதன்மீது நம்பிக்கையுடையவர்கள் என்பதுடன் எவரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை//

உங்களின் கருத்தை நான் மதிக்கின்றேன், ஆனால் உங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்களா என்பது கேள்விக்குறியே!

தலைவனையும், பிற தொண்டர்களையும் சுட்டுக் கொண்ட பாசிஸ்டுக்களுடன் கைகோர்த்து நீங்கள் தான் உண்மையான ஈழத்து மைந்தர்கள் என உரத்துக் கூறி கை கோர்த்துக் கொண்டவர்கள் உங்கள் கட்சியினரே!Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.com