tag:blogger.com,1999:blog-102699978932425763.post7508313388957166674..comments2024-01-02T14:43:08.987+05:30Comments on கிருத்தியம்: இராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்களைப் பற்றி……தங்க முகுந்தன்http://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-102699978932425763.post-62513608589935691772008-08-11T17:35:00.000+05:302008-08-11T17:35:00.000+05:30வணக்கம் திரு சங்கர் ஐயா அவர்களே!பார்த்தீர்களா திரு...வணக்கம் திரு சங்கர் ஐயா அவர்களே!

பார்த்தீர்களா திருவருளின் திருவிளையாடலை!
உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது நீங்களாகவே வருகைதந்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசமடைகிறேன்
நானும் இல்லப் பிள்ளைகளை விட்டுவிட்டு தூர வந்து விட்டேனோ என்று ஆதங்கப் படுகிறேன். அண்மையில் வீரகேசரிப் பத்திரிகையில் ஒரு செய்தி இல்லத்தில் நடந்ததைப் பற்றிப் பார்த்ததும் தொடர்பு கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். யாராவது எமது பழைய சபரிமலை அடியார்கள் அந்தப் பக்கம் வருவதுண்டா? கொள்ளுப்பிட்டிக் கருமாரியம்மன் ஐயப்ப சுவாமி கோவிலுக்குப் போவதுண்டா? எனது சகோதனை அல்லது அம்மாவைக் கண்டீர்களா?
தயவுசெய்து பதில் எழுதுங்கள்.

என்றும் மறவாத நினைவுகளுடன்
தங்க. முகுந்தன்.தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-102699978932425763.post-9466966505716133602008-08-11T17:13:00.000+05:302008-08-11T17:13:00.000+05:30Daer MugunthanSwami Saranam !I am Shankar. I think...Daer Mugunthan

Swami Saranam !
I am Shankar. I think we had Sabri malai pooja at Rathmalanai Hendu College Temple.
I also with Swami "Athmaganaadha Maharaaj" for some time. When I read your letter I have recollected old memories in the mission activites.

If I can get your email Address I am happy to keep in tuch with you please.

My email Address is: shankaratybm@yahoo.com

Kind regards
ShankarAnonymousnoreply@blogger.com