tag:blogger.com,1999:blog-102699978932425763.post866325454351884029..comments2024-01-02T14:43:08.987+05:30Comments on கிருத்தியம்: "நல்லைக் குமரன்" 17ஆவது நூல் வெளியீடு - 04.08.2009தங்க முகுந்தன்http://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-102699978932425763.post-20832079030202535982009-07-29T17:45:32.700+05:302009-07-29T17:45:32.700+05:30http://nalluran.com/http://nalluran.com/Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-102699978932425763.post-11836123577826264612009-07-29T17:42:57.735+05:302009-07-29T17:42:57.735+05:30நல்லைக்கந்தன் ஆலய மஹோட்சவ காலங்களில் நல்லைக்குமரன்...நல்லைக்கந்தன் ஆலய மஹோட்சவ காலங்களில் நல்லைக்குமரன் நூல் வெளியீட்டுவிழா இடம்பெறுவது ஒரு மரபாகவே கைக்கொள்ளப்படுகின்றது. எத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் சில மரபுகளையும், சில விழுமியங்களையும் யாழ்மண் தொலைத்துவிடாமடல் தக்கவைத்துக்கொண்டுள்ளது பாராட்டப்படவேண்டியதே. <br />உலகில் எம்மூலையில் இருந்தாலும், நல்லைக்கந்தன் உட்சவத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிய யாழ்ப்பாண சைவநன் மக்களின் நெஞ்சம் துடிப்பது இயல்பு.<br />அந்த ஏக்கங்களை தீர்த்து வைக்குமுகமாக நண்பர் ஒருவர் தினந்தோறும் தற்போது இடம்பெற்றுவரும் திருவிழாக்களின் தொகுப்பாக உடனுக்கடன் புகைப்படங்களை வலையேற்றிவருகின்றார்.<br />என்ற தளத்திற்கு விஜயம் செய்து நல்லைக்கந்தனின் திருக்கோலத்தை காணலாம்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.com