இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.
நன்றி முகுந்தன்.நட்புக்கும், வாசிப்புக்கும், அன்புக்கும், அழைப்புக்கும் என்று மொத்தமாய் 2009 அற்புத அறிமுகம் நீங்கள்.ஐயப்பன் கோவிலில் இருந்து கோயமுத்தூர் சென்னையை ஒப்பிடும் போது அருகில்.சென்னை திருப்பூர் (வழி சேலம் ஈரோடு)அல்லது சென்னை திருச்சி கரூர் காங்கேயம் திருப்பூர்.சபரிமலையில் இருந்து குருவாயூரப்பன் கோவில், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர்.உங்கள் படங்கள் பார்த்து அத்தனையும் ஆச்சரியமாக இருந்தது.அணைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
படங்கள் அருமை முகுந்தன்.நன்றி முகுந்தன். காந்தி வாழ்ந்த தேசம் நூல் பெறுவதற்கான வழியை http://guhankatturai.blogspot.com/2009/12/blog-post_28.htmlஇந்த தளத்தில் காணுங்கள்.வாழ்க வளமுடன்.
Post a Comment
2 comments:
நன்றி முகுந்தன்.
நட்புக்கும், வாசிப்புக்கும், அன்புக்கும், அழைப்புக்கும் என்று மொத்தமாய் 2009 அற்புத அறிமுகம் நீங்கள்.
ஐயப்பன் கோவிலில் இருந்து கோயமுத்தூர் சென்னையை ஒப்பிடும் போது அருகில்.
சென்னை திருப்பூர் (வழி சேலம் ஈரோடு)
அல்லது சென்னை திருச்சி கரூர் காங்கேயம் திருப்பூர்.
சபரிமலையில் இருந்து குருவாயூரப்பன் கோவில், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர்.
உங்கள் படங்கள் பார்த்து அத்தனையும் ஆச்சரியமாக இருந்தது.
அணைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
படங்கள் அருமை முகுந்தன்.
நன்றி முகுந்தன்.
காந்தி வாழ்ந்த தேசம் நூல் பெறுவதற்கான
வழியை http://guhankatturai.blogspot.com/2009/12/blog-post_28.html
இந்த தளத்தில் காணுங்கள்.
வாழ்க வளமுடன்.
Post a Comment