அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, February 4, 2011

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தர்மகர்த்தா சிவத்திரு. பொன் வல்லிபுரம் ஐயா அவர்களின் ஆத்மா பேரானந்தப் பெருவாழ்வை அடையட்டும்!!


கடந்த 30.01.2011 ஞாயிற்றுக்கிழமை அன்னையின் பாதங்களைச் சரணடைந்த கொழும்பு - வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தர்மகர்த்தா சிவத்திரு. பொன் வல்லிபுரம் JP ஐயா அவர்களின் ஆத்மா பேரானந்தப் பெருவாழ்வை அடையட்டும்! அவரது பூதவுடம்பு மறைந்தாலும் - புகழுடம்பு சைவப் பெருமக்கள் மத்தியில் மட்டுமல்ல மனிதாபிமான உணர்வு கொண்ட அனைவரது நினைவுகளிலும் என்றும் நிலைத்து நிற்கும்!