அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, July 31, 2010

சுவிற்சர்லாந்தின் குடியரசுத் தினம் நாளை!Thursday, July 29, 2010

கலாநிதி நீலனின் மறைவு தினம் இன்று


இந்திய இலங்கை ஒப்பந்தம்(1987) கைச் சாத்தான திகதியிலேயே(29th July) கலாநிதி நீலன் திருச் செல்வம் அவர்களும் படுகொலை(1999) செய்யப்பட்டார்.என்னால் என்றும் மறக்க முடியாத தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுள் இவரும் ஒருவர்! இன்றைய நாளில் அவரை நினைவுகூருவதில் பெருமையும் மனநிறைவுமடைகின்றேன்!

Saturday, July 24, 2010

யாழ் பொது நூலகத்தின் திறப்பு விழா நினைவு நடுகல் அகற்றப்பட வேண்டும்! (பகுதி 2)

04.06.1984 மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலக திறப்பு விழா மலரிலிருந்து சில பகுதிகள்Friday, July 23, 2010

யாழ் பொது நூலகத்தின் திறப்பு விழா நினைவு நடுகல் அகற்றப்பட வேண்டும்! (பகுதி 1)

நடைபெறாத விடயத்தை வெளிப்படுத்தும் செய்திகள்
என்னுடைய செய்தி
நடந்த உண்மையான பழைய செய்திகள்


அமிர்தலிங்கம் சகாப்தம் - திரு. குமரி அனந்தன் அவர்களின் அணிந்துரை