அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, February 4, 2011

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தர்மகர்த்தா சிவத்திரு. பொன் வல்லிபுரம் ஐயா அவர்களின் ஆத்மா பேரானந்தப் பெருவாழ்வை அடையட்டும்!!


கடந்த 30.01.2011 ஞாயிற்றுக்கிழமை அன்னையின் பாதங்களைச் சரணடைந்த கொழும்பு - வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தர்மகர்த்தா சிவத்திரு. பொன் வல்லிபுரம் JP ஐயா அவர்களின் ஆத்மா பேரானந்தப் பெருவாழ்வை அடையட்டும்! அவரது பூதவுடம்பு மறைந்தாலும் - புகழுடம்பு சைவப் பெருமக்கள் மத்தியில் மட்டுமல்ல மனிதாபிமான உணர்வு கொண்ட அனைவரது நினைவுகளிலும் என்றும் நிலைத்து நிற்கும்!1 comment:

HEMAbaalu said...

SHREE CHAKRA RAJA SIMAHASNESWARI SHREE RAJARAJESWARI SHREEMAD THIRUPURA SUNDARI, SHREE LALITHAMBIKAYE CHARANAM. MAYURAPATHI SHREE MATHA BADRAKALI AMMAN PERAZHAGU. OM SHANTHI OM SHANTHI OMSHANTHIHI!anbenum pidiyul agappadum malaye!anbenum kudil pugum arase!anbenum
valaikutpadu parm porule!anbenum uyir olir arive!anbenum annuvul amainda peroliye!anbenum gadathul adangidum kadale. anburuvaam parasivame.