அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, November 20, 2008

சபரிமலை யாத்திரையின் குருசுவாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்


சபரிமலை ஐயப்பனுடைய யாத்திரை தொடங்கி 4 நாட்களில் யாத்திரையின் முன்னோடியான குருசுவாமி சிவத்திரு. எம் என் நம்பியார் அவர்கள் பரம்பொருளின் திருவடிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட செய்தியறிந்து ஆழ்ந்த துயரம் அடைந்தோம். அவரை நேரில் தரிசிக்கலாம் என்று நாம் நினைத்ததை இறைவன் இல்லாமல் செய்துவிட்டான். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சபரிகிரிநாதனை மனதால் துதிக்கின்றோம்.

1 comment:

சிவத்தமிழோன் said...

ஆன்மீகவாதி நம்பியாரின் மறைவு எளியேனின் உள்ளத்தையும் வாடச்செய்துவிட்டது.

தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். மறுமொழிக்காய் காத்திருக்கின்றேன்.