அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, January 2, 2009

2009 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நாட்டில் அமைதி ஏற்படவும் சமாதானம் பிறக்கவும் இன்றைய புத்தாண்டு தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன்.

2 comments:

ஈழவன் said...

நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!

தங்க முகுந்தன் said...

நன்றி ஈழவா!


நீண்டகாலம் பதிவிடாமைக்குக் காரணம் சில முக்கிய பிரச்சனைகள்.
நிறைய எழுதவேண்டியிருக்கிறது. நாட்டில் மக்கள் படும் பாட்டைப் பார்த்தால் மிகவும் வேதனை - இதில் நாம் எழுதி என்ன பயன் என்ற ஒருவெறுப்பு. 1989 இலிருந்து 2004வரை பணிபுரிந்த மக்கள் பணியை விட்டுவிடவும் முடியவில்லை. ஒரே குழப்பமாகவும் யோசனையாகவும் இருக்கிறது. I dont know what to do?