அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, March 17, 2011

இன்னும் என்னென்ன தொடரப் போகிறதோ? நாமறியோம்!


29.12.2004இல் எழுதிய ஒரு கடிதத்தில்

"இப்படியே ஆளுக்கு ஆள் மண்ணுக்கு உரிமை பாராட்டும்போது, பூமாதேவி தனது உரிமையை இந்த அனர்த்தம் மூலமாக எமக்குப் படிப்பினை செய்துள்ளாள்.

இதனை இன்னும் உணராவிடில் - பின்னர் வருவதை நான் சொல்ல விரும்பவில்லை.

பௌத்த சமயம் கூறும் துக்கத்துக்கு காரணமான ஆசையை சிங்களவர்கள் விடுவதாக இல்லை.


காதற்ற ஊசியும் வாராது காணுன் கடைவழிக்கே என்ற இந்து சமயத்தின் சிறந்த சித்தர் பட்டினத்தாரின் கருத்தையும் தமிழர்கள் ஏற்பதாயில்லை."

இப்படி நான் குறிப்பிட்டிருந்தேன்!
ஆனால் இன்று ஜப்பானில் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது! இன்னும் என்னென்ன தொடரப் போகிறதோ? நாமறியோம்!No comments: