அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, April 24, 2011

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் ஜீவசமாதி அடைந்தார்!உலகத்தவர் அனைவரும் ஒரு குலமெனவும் - அவர்களுக்குரிய தெய்வம் பல்வேறு உருவ - நாமங்கள் உடையதாயினும் ஒருவனே தெய்வம் என்றும் - மனித குலத்திற்கு அன்பை போதித்து - அருள்வழிகாட்டிய பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களுடைய தூல சரீரம் எம்மைவிட்டுப்பிரிந்தாலும் அவர் எம்மிதயங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பார் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை!1 comment:

ஈழவன் said...

அன்புடன் தங்க முகுந்தனுக்கு, ஜீவசமாதியென்றால் உயிருடன் சமாதிக்குள் சங்கமாவது என்பது தான் அர்த்தம், ஆனால் சத்தியசாயி பாபா மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்கு முன்னால் மரணமானார், இதனை எவரும் ஜீவசமாதியெனக் கூறவில்லையே! இரு தினங்களுக்கு முன்பாக அவரை ஜீவசமாதி அடைய வைப்பதா இல்லையாவென ஒரு கருத்து பரிமாற்றம் நிலவியதால் புட்டபர்த்தி பரட்டத்தில் மூழ்கியது, அதனாலே அவசர அவசரமாக அப்பகுதிக்கு காவற்துறை அழைக்கப்பட்டு ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.