அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, February 25, 2010

தேர்தல் பம்மாத்துகள் - புதியவர்களின் வருகை - வாக்குகள் சிதறும் நிலை!

தேர்தல் நாள் நெருங்க நெருங்க – நடக்கின்ற – நடக்கப் போகின்ற செயல்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் இதை மிகவும் விரக்தி நிலையில் எழுதுகின்றேன்.

தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி பார்த்தால் இந்தத் தடவை வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் சிதறி பாராளுமன்ற ஆசனங்கள் கடந்த 2004இல் பெற்றதில் அரைப் பங்காகுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

1 comment:

VARO said...

யாழ்பாணத்தில் ஜனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களிப்பு குறைவாக தான் இருக்கும். கூட்டமைப்பென்றாலும் எந்த அமைப்பு என்றாலும் மக்கள் அக்கறை காட்டுவார்கள் என்பது சந்தேகம் தான்