அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, February 26, 2010

சச்சினுக்காக!

கிரிக்கெற்றில் சாதனைபடைத்த சச்சின் டெண்டுல்கார் அவர்களுடைய ரசிகர்களுக்காக சில புகைப்படத் தொகுப்பு!

9 comments:

Bavan said...

சச்சின் சரித்திரம், சரித்திரத்துக்கு வாழ்த்துக்கள்..;)

அண்ணா படங்கள் எங்கே தேடியெடுத்தீங்க.. அரிய படங்கள்..;)

தங்க முகுந்தன் said...

நன்றி பவன்! எல்லாம் Google இன் துணைதான். சில படங்கள் Photo Collection இங்கிருந்தும் எடுத்தேன்!

VARO said...

சச்சின்க்கு வாழ்த்துக்கள்...

படங்கள் super

தங்க முகுந்தன் said...

நன்றி வரோ!

தர்ஷன் said...

அருமையான தொகுப்பு அந்த ஆண்ட்டீத்தான் சச்சினின் மனைவியா?

தங்க முகுந்தன் said...

பக்கத்திலேயே எல்லா படங்களிலும் இருப்பதால் அவதான் சச்சினின் மனைவி! எனக்கு ஆன்டிபோல தெரியவில்லை - உமது வயதுக்கும் - சச்சினின் பால்வடியும் முகத்திற்கும் - சிலவேளை உமக்கு அவா பிரமையாக(ஆண்ட்டீயாக) இருக்கலாம்!

Anonymous said...

your site is more informative.politics to religion to sports, good work
keep going

Anonymous said...

your site is more informative.politics to religion to sports, good work
keep going

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin.
Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos