அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, February 26, 2010

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம் மிக மிக அருமை! அளவானவர்கள் பார்த்து சரியாகத் தொப்பியைப் போட்டால் நாடு உருப்படும்!

கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் - சிரிக்கவும் சிந்திக்கவும் மிக அருமையாக இருக்கிறது.

1 comment:

Bavan said...

//இவர்கள் வென்றால் அர்ஜுனா, ஜெயசூரியா, முரளி ஆகியோர் பந்தை அடிக்க அதனை சுசந்திகா ஓடிப்பிடிக்க, சபாநாயகர் எழுந்து நின்று நான்கு ஓட்டங்கள், ஆறு ஓட்டங்கள் என்று அறிவிக்க நாடாளுமன்றம் நல்லதொரு விளையாட்டுக் களமாக மாறும் - என்றுள்ளது.//

ஹாஹா...

//முத்தையா முரளிதரன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பின்னர் அறிவித்ததையும் நினைவுபடுத்த வேண்டும்//

நல்லகாலம் மனுசன் விக்கட் எடுத்து சாதனை பண்ணுற நேரத்தில இதுகளுக்குள்ள ஏன் போகப்பாத்ததோ..ஹிம்ம்

அதுவும் சனத் விளையாடிக்கொண்டே(கிறிக்கட்தான்..lol) அரசியல்லையும் இருப்பாராம் அது எப்படி எண்டுதான் தெரியேல..ஹிம்ம்