அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, April 8, 2010

தேர்தல் முடிவுகள் - வீரகேசரியுடன் இணைந்திருங்கள்!

இன்று 08.04.2010 நடைபெற்ற இலங்கையின் 7ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உலகத் தமிழர்களுக்காக உடனுக்குடன் தரவேற்ற வீரகேசரி இணையத்தளக் குழுவினர் தயார்நிலையில் இருக்கின்றார்கள்.

தேர்தல் திணைக்களம் கூட இதுவரை தனது வலைத்தளத்தை ஆரம்பிக்கவில்லை. அதற்கு முன்பாகவே வீரகேசரி தனது பணியை ஆரம்பித்திருக்கிறது.

இப்பணியில் கார்த்திக், நிர்ஷன், சந்திரா, நிஷாந்தி, நிரோஷினி, ஜது, பிரசன்னா, ஸ்ரீபிரசன்னா, சுஜி, உமா, லூசியஸ், ஜெனி, கவிந்தன், மாயன் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு கிருத்தியம் தனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றது.

No comments: