அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, April 17, 2010

மூளாய்ப் பிள்ளையார் - கொடியேற்றம் இன்று!


சித்திரா பொர்ணமி அன்று தீர்த்த உற்சவத்தைக் கொண்ட எமது மூளாய் வதிரன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுடைய வருடாந்த மகோற்சவம் இன்று 17.04.2010 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. கடல்கடந்து வாழும் நிலையிலும் எம்பெருமானுடைய திருவருளுக்காக இங்கிருந்தவண்ணம் மனதார வேண்டுகிறேன்!

என்றும் வேண்டும் இன்ப அன்பு!

1 comment:

சிவத்தமிழோன் said...

தங்களுக்கு என்றும் இறைவனின் அருள் உண்டு. நான் சிறுவயதில் வணங்கி நமது ஊர்ப் பிள்ளையார் ஆலயத்தில் கொடியேற்றம் என்ற தங்களின் பதிவைத் "தமிழிஸ்" இல் கண்டதும் மகிழ்வடைந்தேன். வாழ்த்துகள்