அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, October 2, 2009

பதிவர் இலங்கனுக்காக ஒக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களின் பண்புகள்!


ஒக்டோபர் மாதத்தில் பிறந்த நாட்களைக் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும்(உறவினர்களும் இருக்கிறார்கள்) எனது வாழ்த்துக்கள்!

* Loves to chat
* Loves those who loves him
* Loves to takes things at the center
* Attractive and suave
* Inner and physical beauty
* Does not lie or pretend
* Sympathetic
* Treats friends importantly
* Always making friends
* Easily hurt but recovers easily
* Daydreamer
* Opinionated
* Does not care of what others think
* Emotional
* Decisive
* Strong clairvoyance
* Loves to travel, the arts and literature
* Soft-spoken, loving and caring
* Romantic
* Touchy and easily jealous
* Concerned
* Loves outdoors
* Just and fair
* Spendthrift and easily influenced
* Easily lose confidence
* Loves children

10 comments:

கனககோபி said...

ஆகா... எல்லாரும் இப்ப இப்பிடித் தலைப்புப் போட கிளம்பீற்றீங்களா?
மொக்கைப்பதிவர் கனககோபிக்கு, வந்தியத்தேவனுக்கு ஒரு கடிதம், விவாதம் தொடர்கிறது கோபிக்கு - பகுதி 2, பதிவர் இலங்கனுக்காக ஒக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களின் பண்புகள்! ....
ஆகா... பீதிய கிளப்பிறாங்களே...
நான் இங்கயும் ஒரு சர்ச்சை எண்டு நம்பி வந்தன்...
ஹா ஹா ஹா....

யோ வாய்ஸ் (யோகா) said...

அப்ப ஜனவரில பிறந்த எங்களுக்கு

Subankan said...

நான் மே மாதம். அப்ப எனக்கு?

தங்க முகுந்தன் said...

ஹலோ கனககோபி!

நான் சர்ச்சைகளை ஏற்படுத்துபவனல்ல!

தங்க முகுந்தன் said...

யோவும் சுபாங்கனும் ஒரே கேள்வியை கேட்டிருக்கிறார்கள்!
ஒவ்வொருமாதமும் பிறந்தவர்களுக்கு அந்தந்த மாதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
இப்பவே ஜனவரி - மே மாத விபரங்களைப் போடவேண்டுமா?

துபாய் ராஜா said...

தங்கமுகுந்தன்ணா,நான் பிப்ரவரி...

பதிவிடும்போது மறக்காம சொல்லுங்கோ...

கனககோபி said...

// தங்க முகுந்தன் said...
ஹலோ கனககோபி!

நான் சர்ச்சைகளை ஏற்படுத்துபவனல்ல! //

ஆகா...
நான் நகைச்சுவையாகத் தான் சொன்னேன்...
சீரியஸாக எடுத்துவிட்டீர்களோ?

தங்க முகுந்தன் said...

துபாய் ராஜா அவர்களே!
கண்டிப்பாக சொல்லுகிறேன்!

தங்க முகுந்தன் said...

கோபி! எல்லாமே சும்மா தான் - பெரிதாக யோசிக்க வேண்டாம்

ilangan said...

யப்பா ரொம்ப தாங்ஸ் கன காலத்துக்கு பிறகு இணையத்துக்கு வந்தா ஒரு இன்ப அதிர்ச்சி. ரொம்ப நன்றி
தாங்கள் முடிந்தால் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் வந்து கலக்குங்கள்.