அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, October 17, 2009

அனைவருக்கும் கிருத்தியத்தின் தீபாவளி வாழ்த்துக்கள்! நல்ல வழியில் வாழ சங்கற்பம் செய்வோம்!


மிருகத்தனங்களை விலக்கி முதலில் மனிதனாக நல்லதெது தீயதெது என்பதை சிந்தித்து - அகத்திலுள்ள அழுக்குகளை முற்றாக நீக்கி தூய உள்ளத்தினராய் அனைவரையும் சமமாக மதித்து அன்பாகப் பழகி வாழ்க்கையின் மீதமுள்ள சில நாட்களையாவது நல்ல வழியில் வாழ இன்றைய தீபாவளியில் சங்கற்பம் செய்வோம்!

சுவாமி சிவானந்தரின் தீபாவளி என்ற கட்டுரையிலிருந்து சில -

He who Himself sees all but whom no one beholds, who illumines the intellect, the sun, the moon and the stars and the whole universe but whom they cannot illumine, He indeed is Brahman, He is the inner Self. Celebrate the real Deepavali by living in Brahman, and enjoy the eternal bliss of the soul.

The sun does not shine there, nor do the moon and the stars, nor do lightnings shine and much less fire. All the lights of the world cannot be compared even to a ray of the inner light of the Self. Merge yourself in this light of lights and enjoy the supreme Deepavali.

Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realise the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry.

May you all attain full inner illumination! May the supreme light of lights enlighten your understanding! May you all attain the inexhaustible spiritual wealth of the Self! May you all prosper gloriously on the material as well as spiritual planes!
(மேலும் அறிய - http://www.dlshq.org/religions/deepavali.htm)
சமயத்தை பின்பற்றுபவன் என்ற வகையில் ஒரு சம்பிரதாயத்துக்காக நாம் தீபாவளியை - ஒரு நல்ல நாளாக நினைவில் வைத்திருந்தாலும் - மூன்று இலட்சம் மக்கள் அநாதரவான நிலையில் - பலருக்கு மாற்றுடைக்கே வழியற்ற நிர்க்கதியான நிலை அனைத்துமே - ஒரு விரக்தியாக இன்றைய நாள் எனக்கு இருக்கிறது! ஆனாலும் சம்பிரதாயத்துக்காக ஒரு வாழ்த்துக்காக இந்த இடுகை! நன்றாக நாம் இவ்வுலகில் நடிக்கின்றோம் என்பதற்கு இது ஒரு உதாரணமே!

வித்தியாசமான ஒரு வடிவமைப்பில் (எனக்கு அப்படித் தோன்றுகிறது) நண்பன் கபிலன் அனுப்பிய தீபாவளி வாழ்த்தையும் இணைத்துள்ளேன்.

3 comments:

Muruganandan M.K. said...

"ஆனாலும் சம்பிரதாயத்துக்காக ஒரு வாழ்த்துக்காக இந்த இடுகை!"
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனநிலையோடு வாழ்த்துகிறேன்.

வந்தியத்தேவன் said...

தீபாவளி வாழ்த்துக்கள் முகுந்தன் அண்ணா

Vannaiyooran said...

வாழ்த்துக்கள்.