அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 1, 2011

சுவிற்சர்லாந்தில் கடும் மழை - வெள்ளம், மண்சரிவு! !

நேற்று முன்தினம் புதன்கிழமை(29.06.2011) பெய்த கடும் மழைகாரணமாக சுவிற்சர்லாந்தின் மத்திய பிரதேசங்களான சுக்(Zug), ஒப்வால்டன்(Obwalden), நிற்வால்டன்(Nidwalden), சுவிற்ஸ்(Schwyz) மாநிலங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டதுடன் . ஒப்வால்டன், நிற்வால்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பல மணிநேரம் போக்குவரத்தும் தடைப்பட்டது.படங்கள் - 20 நிமிடங்கள், மற்றும் பேர்னர் பத்திரிகை(http://www.20min.ch/news/zentralschweiz/story/17204997)
(http://www.bernerzeitung.ch/panorama/vermischtes/Engelberg-ist-nach-Unwetter-von-der-Umwelt-abgeschnitten/story/22187436)

No comments: