Monday, December 21, 2009
கடலும் வானும் உன்னாலே - காற்றும் மழையும் உன்னாலே! உடலில் உறுதி உன்னாலே உள்ளம் செழிப்பதும் உன்னாலே! இயற்கையில் நடப்பது அனைத்துக்கும் காரணமான - தத்வமஸி!
ஸ்ரீ சபரிமலை யாத்திரையின் போது நாம் பாடும்
தீம்தகத்தோம் தீம்தகத்தோம் ஐயப்பா எங்கள் தெய்வத்திலே நீயொருவன் மெய்யப்பா! என்ற ஒருபாடலில் மேலே குறிப்பிட்ட கடலும் வானும் உன்னாலே - காற்றும் மழையும் உன்னாலே! உடலில் உறுதி உன்னாலே உள்ளம் செழிப்பதும் உன்னாலே! இந்த வரிகள் வருகின்றன. நேற்றிரவு சுவிற்சர்லாந்தில் -22பாகைக்கு வெப்பநிலை முன்னொருபோதுமில்லாத வகையில் குறைந்திருந்ததுடன் பல விபத்துக்களும் நடைபெற்றன. நடந்த சிலநிகழ்வுகளை (தகவலுக்காக) புகைப்படங்களாக தேடி எடுத்து இணைத்துள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அப்பா மிகவும் கொடுமையாக இருக்கின்றது. அழகுக் பெயர் போன ஒரு நகரம் இப்படி உருக்குலைந்து போனது விபரீதம். பாடல் அருமை. அதில் நாங்கள் ஒரு வரி சேர்த்துக் சொல்லுவேம்.
கடலும் வானும் உன்னாலே - காற்றும் மழையும் உன்னாலே! உடலில் உறுதி உன்னாலே உள்ளம் செழிப்பதும் உன்னாலே!
நாங்கள் வாழும் வாழ்வும் உன்னாலே! எந்தன் உயிரும் உடலும் உன்னாலே. என்று பஜனையின் போது இணைத்துக் கொள்வேம். நன்றி முகுந்தன். நான் காணக் கிடைக்கா ஒரு சிவனின் அற்புத தரிசனம் கிடைக்க வெள்ளியங்கிரி மலை யாத்திரைத் தொடர் எழுதி வருகின்றேன். படியுங்கள். அதில் உங்களுக்கு ஒரு சிவனின் அற்புதமான தரிசனம் இறுதியில் காணலாம். நன்றி.
Post a Comment