அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, December 25, 2009

பாலகன் யேசு உதித்த நன்னாளாம் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!












சிறு வயதினிலே எமது ஊரிலுள்ள தேவாலயத்தின் நத்தார் கரோல் நிகழ்வுகளில் பங்குபற்றியபோது பாடிய சில வரிகள் இன்றைக்கும் ஞாபகத்திலிருக்கிறது!

பாலகன் பிறந்தார்! யேசு பாலகன் பிறந்தார்!
தீர்க்க வசன வார்த்தையின்படி பாலகன் பிறந்தார்!

எத்தனை புத்திரர் உதித்தார்! உதித்தார்!
புதுமை ஈதென்ன பாரீரோ! பாரீரோ!

சபரிமலை யாத்திரையில் ஒரு பாடலில்

எல்லா மதமும் ஒன்றே என்கிற சமத்துவமே நீயப்பா
கல்லாத மனம் கனிய வைக்கிற கற்பகமே நீயப்பா!
ஏழைகள் தோழனே! அரண்மனைக் காரனே!
இனமத பேதமற்ற இறைவா சரணம்!
வாபரின் நண்பனே! வன்புலிவீரனே!
கருணையின் வடிவான ஐயா சரணம்!

என்ற வரிகள் வருகிறது!

ஏன் -எதற்கு - என்ன - சொல்ல வருகிறேன் என்று புரிந்தவர்கள் உணர்வார்கள்!

6 comments:

Bavan said...

நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் அண்ணா..:)

Muruganandan M.K. said...

நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள்

M.ravi said...

//புதிய தகவல்தான் ஏற்றுக் கொள்கிறேன்! எனக்குச் சத்தியமாகத் தெரியாது! நன்றியுடன் வாழ்த்துக்களும்!//

நீண்ட நாட்களுக்கு பிறகு பதில் அழிப்பதற்கு மன்னிக்கவும் உமது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

M.ravi said...

//புதிய தகவல்தான் ஏற்றுக் கொள்கிறேன்! எனக்குச் சத்தியமாகத் தெரியாது! நன்றியுடன் வாழ்த்துக்களும்!//

நீண்ட நாட்களுக்கு பிறகு பதில் அழிப்பதற்கு மன்னிக்கவும் உமது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

M.ravi said...

நத்தார்,புதுவருட வாழ்த்துக்கள்

இலங்கன் said...

happy new year anna''''''