கடந்த 15.07.2010 அன்று அமரத்துவமடைந்த திருவாளர் முருகப்பர் நாகலிங்கம் நடராசா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கனடாக் கிளைத் தலைவராக இருந்து ஆற்றிய மேலான பணிகளை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.அமரரின் மறைவால் வாடும் அவர்தம் துணைவியார், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்,
அமரர் உயர்திரு முருகப்பர் நாகலிங்கம் நடராசா அவர்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தமிழர் விடுதலைக் கூட்டணி
கனடாக் கிளை
18 ஆடி 2010




No comments:
Post a Comment