அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, July 20, 2010

‘சத்தியங்களின் சாட்சியம்’ - நூல் வெளியீடு

கனடாவில் கடந்த 13.07.2010 நடைபெற்ற ‘சத்தியங்களின் சாட்சியம்’ நூல் வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இணைத்துள்ளேன்.


நூலாசிரியர் திரு. கதிர் பாலசுந்தரம் அவர்கள்

படங்களை அனுப்பிய திரு புதுவை இராமன் அவர்களுக்கு நன்றிகள்!

No comments: