அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label ஆலயங்கள். Show all posts
Showing posts with label ஆலயங்கள். Show all posts

Sunday, November 15, 2009

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்கள் உன்னோடு! நாளை கார்த்திகை மாதப்பிறப்பு!


கார்த்திகை பிறந்துவிட்டாலே எமக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம் - 2 மாதங்களுக்கு எந்தவிதமான சொகுசுமின்றி - துறவிபோல பற்றற்று வாழும் பாக்கியம் கிடைக்கும்! அதுவே நீயாகிறாய் - தத்வமஸி என்ற மகா வாக்கியம்!

எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறான்! - அனைவரும் சமம் என்ற மனோபாவம் கிடைக்கும்.
பல்லாண்டு காலமாக 18 படிப்பாடல் பாடும்போது மேலதிகமாக அடியேன்

நாட்டில் அமைதி நிலைக்க வேண்டும் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா!

லோக ஷேமம் செழிக்க வேண்டும் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா!

தர்மம் எங்கும் ஓங்க வேண்டும் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா!

மங்களங்கள் தந்திடுவாய் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா!

மனநிறைவைத் தரவேண்டும் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா! என்று பாடுவதுண்டு!

கடந்த வருடத்திலிருந்து முதல்வரி பாடுவதை நிறுத்திவிட்டேன்!

இலங்கையிலும் - இந்தியாவிலும் - சுவிசிலும் எடுக்கப்பட்ட சில மனதுக்கு சாந்தியான புகைப்படங்கள்.































Saturday, July 4, 2009

மூளாய் வதிரன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் இன்று! (04.07.2009 சனிக்கிழமை)






கடந்த சித்திரை மாதம் நடைபெற்ற திருவிழாக்களின் எடுக்கப்பட்ட சில காட்சிகள்

Friday, July 3, 2009

ஆறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் குடமுழுக்கு வைபவம்!








மலேசியாவிலிருந்து கேட்டவுடனேயே படங்களை அனுப்பிவைத்த நண்பன் வெங்கட் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்!