அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label மகாத்மா காந்தி. Show all posts
Showing posts with label மகாத்மா காந்தி. Show all posts

Saturday, October 2, 2010

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று!



ஒழுக்கம் அல்லாத அறிவாற்றல்(கல்வி),
மனிதாபிமானம் இல்லாத அறிவியல்,
உழைப்பில்லாத செல்வம்,
நேர்மையில்லாத வணிகம்,
கொள்கை இல்லாத அரசியல்,
மனச்சாட்சி இல்லாத இன்பம்,
தியாகம் இல்லாத வழிபாடு – என்ற மகாத்மா காந்தி சுட்டிக்காட்டிய 7 சமூக கேடுகளை களைய - இன்றைய நாளில் நாம் உறுதி பூணுவோமாக!



Friday, October 2, 2009

காந்தி ஜயந்தி!

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமாகிய இன்று அவர் சம்பந்தமான புகைப்படங்கள் சிலதை பதிவிடுவதன்மூலம் மனநிறைவடைகிறேன்!