அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label பேராசிரியர் கா. சிவத்தம்பி. Show all posts
Showing posts with label பேராசிரியர் கா. சிவத்தம்பி. Show all posts

Thursday, July 7, 2011

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களும் தலைவர் சிவா அவர்களும்!

கொழும்பில் நடைபெற்ற கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிகழ்வில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களும் தலைவர் சிவா அவர்களும்!


Wednesday, July 6, 2011

பூவுலகை விட்டுப் பிரிந்தார் - தமிழன்னையின் தவப்புதல்வன் - பேராசிரியர். கா.சிவதம்பி அவர்கள்!!!


தமிழன்னையின் ஒப்பற்ற தவப்புதல்வனாக - அறிவுக் கடலென - தமிழார்வம் கொண்டவர்க்கு நிழல்தரு ஆலமரமென - விளங்கிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவானது - ஈழத்து மக்களுக்கு மட்டுமல்ல - தமிழுலகத்திற்குப் பாரிய இழப்பாகும்!

அவரது ஆத்மா சாந்தியடைவதாக!!!


(10.05.1932 - 06.07.2011)