Showing posts with label தலைவர்கள். Show all posts
Showing posts with label தலைவர்கள். Show all posts
Wednesday, June 5, 2013
அமரர்கள் மு.சிவசிதம்பரம், சி. நமசிவாயம் ஆகியோரின் நினைவு
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
கூட்டணி,
தலைவர்கள்,
நினைவுகள்,
மு. சிவசிதம்பரம்
Thursday, July 14, 2011
அமரர்கள் அமிர் - யோகேஸ் நினைவு தினம்!
(விரைவில் மேலதிக தகவல்களை இணைக்கவுள்ளேன் - பொறுத்திருக்கவும்!)


அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
கூட்டணி,
தலைவர் அமிர்,
தலைவர்கள்,
நினைவுகள்,
வெ. யோகேஸ்வரன்
Thursday, September 2, 2010
அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவு தினம் இன்று!


1985.9.2இல் படுகொலைசெய்யப்பட்ட அமரர் வி. தர்மலிங்கம் அவர்களுடைய நினைவுத் தூபி
எமது அலுவலகத்தில் அஞ்சலி
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
தலைவர்கள்,
நினைவுகள்,
மு. ஆலாலசுந்தரம்,
வி. தர்மலிங்கம்
Thursday, July 29, 2010
கலாநிதி நீலனின் மறைவு தினம் இன்று

இந்திய இலங்கை ஒப்பந்தம்(1987) கைச் சாத்தான திகதியிலேயே(29th July) கலாநிதி நீலன் திருச் செல்வம் அவர்களும் படுகொலை(1999) செய்யப்பட்டார்.என்னால் என்றும் மறக்க முடியாத தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுள் இவரும் ஒருவர்! இன்றைய நாளில் அவரை நினைவுகூருவதில் பெருமையும் மனநிறைவுமடைகின்றேன்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
தலைவர்கள்,
நீலன் திருச்செல்வம்
Tuesday, July 20, 2010
Wednesday, July 14, 2010
இன்று யாழில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்களின் நினைவஞ்சலி
தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர்நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம் கூட்டணியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திரு. த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர். அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது.
தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Tuesday, July 13, 2010
Sunday, July 4, 2010
நாளை ஆடி 5 - தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் அ. தங்கத்துரையின் 13ஆவது நினைவுதினம்!
தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் - பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் திரு. வெ. ரட்ணராஜா சமூகசேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவரும் 05.07.1997 சனிக்கிழமை மாலையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய 3 மாடிக்கட்டடத் திறப்புவிழா முடிவுற்ற பின்னர் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் எனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாதது!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அ.தங்கத்துரை,
தலைவர்கள்,
நினைவுகள்,
வழிகாட்டிகள்
Thursday, March 11, 2010
தலைவர்களின் ஒன்றுபட்ட நிகழ்வுகளில் சில........
பலருக்கு பல விடயங்கள் தெரியாதமையினால் நடந்த சில சரித்திர உண்மைகளை ஆதாரத்துடன் இணைக்கவேண்டி இருக்கிறது. ஒன்று (ACTC) - இரண்டானது (ACTC, ITAK(FP)) - பின்னர் ஒன்றாகி (TULF) - அதன் பின் பலவாகி - பின்னும் ஒன்றாகி (TNA) - இப்போ சிதறியுள்ளது!
ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, மு. திருச்செல்வம் ஆகியோர்


EPRLF பத்மநாபா, TELO சிறீசபாரத்தினம், EROS வே. பாலகுமாரன், LTTE பிரபாகரன்



திம்பு மாநாட்டில் EPRLF, EROS, LTTE, PLOTE, TELO & TULF

1988 - அரசியல் கட்சியாக பதிவு செய்த நேரத்தில் மாத்தையா, பிரபாகரன், யோகி

கருணாவுடன் பிரபாகரன்

2001 இல்















2009இல்
ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, மு. திருச்செல்வம் ஆகியோர்



EPRLF பத்மநாபா, TELO சிறீசபாரத்தினம், EROS வே. பாலகுமாரன், LTTE பிரபாகரன்



திம்பு மாநாட்டில் EPRLF, EROS, LTTE, PLOTE, TELO & TULF

1988 - அரசியல் கட்சியாக பதிவு செய்த நேரத்தில் மாத்தையா, பிரபாகரன், யோகி

கருணாவுடன் பிரபாகரன்

2001 இல்















2009இல்
Subscribe to:
Comments (Atom)





