Showing posts with label யாத்திரை. Show all posts
Showing posts with label யாத்திரை. Show all posts
Saturday, January 2, 2010
Thursday, December 31, 2009
யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை!
கடந்த 16.11.2009 கார்த்திகை முதல் நாளன்று சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா பகவானுக்காக மாலை அணியப்பெற்ற ஐயப்ப பக்தர்கள் தமது 41 நாள் மண்டல விரதத்தை கடந்த 26.12.2009இல் நிறைவேற்றினார்கள். சபரிமலைக்கு யாத்திரை செய்ய முடியாத பக்தர்கள் பலர் தமது வேண்டுதல்களை மண்டல கால நிறைவன்று போகின்ற பக்தர்களிடம் தமது கட்டை நிரப்பி விரதத்தைப் பூர்த்திசெய்தார்கள். சுவிற்சர்லாந்தின் சூரிச் அடில்ஸ்வில் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலில் இம்முறை பெருந்திரளான பக்தர்கள் ஒன்றுதிரண்டு இவ்விரத மண்டல பூர்த்தியில் கலந்து கொண்டார்கள். கனடா, டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் ஐயப்பனுக்கு மாலை அணிந்த யாத்திரீகர்கள் கலந்த சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
























Monday, December 28, 2009
Friday, December 18, 2009
சபரியாத்திரையின் சில மறக்க முடியாத நிகழ்வுகள் - (புகைப்படங்கள்)
சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ தர்மஸாஸ்தா


கடந்த வருட யாத்திரையில்


இருமுடி கட்டியபின் கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதேஸ்வரர் கோவில் வளாகத்தில்

கொழும்பில் வீட்டுப்பூசையில் சீலன்சுவாமி



ஸ்ரீ குகநாதேஸ்வரப் பெருமானுக்கு 108 கலசாபிஷேக கிருத்தியம்

எமது குருஸ்வாமி - ஸ்ரீ ரவீந்திரன் குருஸ்வாமியினுடைய யாத்திரை மலரிலிருந்து







கடந்த வருட யாத்திரையில்
இருமுடி கட்டியபின் கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதேஸ்வரர் கோவில் வளாகத்தில்
கொழும்பில் வீட்டுப்பூசையில் சீலன்சுவாமி



ஸ்ரீ குகநாதேஸ்வரப் பெருமானுக்கு 108 கலசாபிஷேக கிருத்தியம்

எமது குருஸ்வாமி - ஸ்ரீ ரவீந்திரன் குருஸ்வாமியினுடைய யாத்திரை மலரிலிருந்து




Subscribe to:
Posts (Atom)







