நீண்டகாலம் பதிவிடாமைக்குக் காரணம் சில முக்கிய பிரச்சனைகள். நிறைய எழுதவேண்டியிருக்கிறது. நாட்டில் மக்கள் படும் பாட்டைப் பார்த்தால் மிகவும் வேதனை - இதில் நாம் எழுதி என்ன பயன் என்ற ஒருவெறுப்பு. 1989 இலிருந்து 2004வரை பணிபுரிந்த மக்கள் பணியை விட்டுவிடவும் முடியவில்லை. ஒரே குழப்பமாகவும் யோசனையாகவும் இருக்கிறது. I dont know what to do?
2 comments:
நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!
நன்றி ஈழவா!
நீண்டகாலம் பதிவிடாமைக்குக் காரணம் சில முக்கிய பிரச்சனைகள்.
நிறைய எழுதவேண்டியிருக்கிறது. நாட்டில் மக்கள் படும் பாட்டைப் பார்த்தால் மிகவும் வேதனை - இதில் நாம் எழுதி என்ன பயன் என்ற ஒருவெறுப்பு. 1989 இலிருந்து 2004வரை பணிபுரிந்த மக்கள் பணியை விட்டுவிடவும் முடியவில்லை. ஒரே குழப்பமாகவும் யோசனையாகவும் இருக்கிறது. I dont know what to do?
Post a Comment