
இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தைப்(Kahawatta) பகுதிக்கு 2007 பெப்ரவரியில் சுவாமியுடன் நானும் இப்புனரமைப்பு வேலைகளைப் பார்வையிட சென்றவர்களுடன் இணைந்திருந்தேன்! இந்த பணிகளில் பெரும் ஒத்தாசை புரிந்தவர் இந்த லயத்திற்கு அருகிலிருந்த பாடசாலையின் அதிபர் அவர் ஒரு முஸ்லிம் என்பது தான் இதில் பெரிதும் சிறப்புக்குரிய அம்சம்.

சிறுவர் இல்லத்தில் சுவாமியுடன்

No comments:
Post a Comment