சுவிசிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த திரு. திருமதி ஜவீன் ஜெயந்தி தம்பதியினரின் பிள்ளைகள் ஜனன், ஜனனி இருவருடன் எமது இலங்கைப் பதிவரும் வைத்தியருமான பாலவாசகனின் சகோதரியும் வாகனவிபத்தில் சிக்கி பாலவாசகனின் சகோதரியும் ஜனனியும் அகாலமரணமடைந்து விட்டதாகவும் ஜனன் கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் அறிந்துள்ளேன். நேற்றிரவு (05.05.2013) வெள்ளவத்தையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

No comments:
Post a Comment