
தமிழன்னையின் ஒப்பற்ற தவப்புதல்வனாக - அறிவுக் கடலென - தமிழார்வம் கொண்டவர்க்கு நிழல்தரு ஆலமரமென - விளங்கிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவானது - ஈழத்து மக்களுக்கு மட்டுமல்ல - தமிழுலகத்திற்குப் பாரிய இழப்பாகும்!
அவரது ஆத்மா சாந்தியடைவதாக!!!
(10.05.1932 - 06.07.2011)
1 comment:
பெரும் இழப்பு...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக
Post a Comment