
முன்னர் Sunday Standard, The Island, Divaina, Maubima போன்ற பத்திரிகைகளிலும் தற்போது Siyatha என்ற பத்திரிகையின் Foreign News Editor and defence correspondent ஆகவும் சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் நிலந்த இலங்கமுவ அவர்களை - தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தின் பொறுப்பாளராக நான் கடமையாற்றிய காலத்திலிருந்து - தெரிந்தவன் என்ற வகையிலும், சற்று நேரத்துக்கு முன்னர் அவருடன் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்தவன் என்ற வகையிலும் இந்த இடுகையை எனது பதிவிலிடுகின்றேன்.
நியாயமான – நடுநிலைப் பத்திரகையாளர் என்ற வகையில் தனது கருத்துக்களைத் தெரிவித்த இவரும் - சந்தேகக் கண்ணோடு நோக்கப்பட்டிருக்கிறார். இவரையும் சுமார் 4 மணி நேரங்கள் துருவித்துருவி விசாரித்ததாக அறிய முடிந்தது.
மேலதிக தகல்களுக்கு
http://www.ilankainet.com/2009/05/sri-lankaguardian.html
http://www.lankanewsweb.com/news/2009_05_11_001.html
http://colombotoday.com/english/articles/2269.htm
http://www.colombotoday.com/sinhala/articles/2276.jsp
http://www.lankatruth.com/index.php?option=com_content&view=article&id=1981:editor-lanka-guardian-questioned&catid=35:local&Itemid=50
No comments:
Post a Comment