
இந்திய இலங்கை ஒப்பந்தம்(1987) கைச் சாத்தான திகதியிலேயே(29th July) கலாநிதி நீலன் திருச் செல்வம் அவர்களும் படுகொலை(1999) செய்யப்பட்டார்.என்னால் என்றும் மறக்க முடியாத தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுள் இவரும் ஒருவர்! இன்றைய நாளில் அவரை நினைவுகூருவதில் பெருமையும் மனநிறைவுமடைகின்றேன்!