பழனியாண்டவர் செல்வி அனுத்திகா அரிராஜசிங்கம்
ஒளவையார் செல்வன் ஜனன் ஜவீன்
பிள்ளையார் செல்வி பிரணவி மங்களேஸ்வரன்
சிவபெருமான் செல்வன் துவாரகன் வனிதநாதன்
உமாதேவியார் செல்வன் சயந்தன் றதீஸ்வரன்
முருகன் செல்வன் சிதூர்சன் சிவசுப்பிரமணியம்
நாரதர் செல்வன் துவாரகன் விமலச்சந்திரன்
இவர்களோடு பொறுப்பாசிரியை திருமதி ஸ்ரீகலாசேனை சிவசுப்பிரமணியம் அவர்களும், ஆலய மகோற்சவ பிரதம குரு - ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ இராம. மகேஸ்வரக் குருக்கள் ஐயா (ஹாம் - ஜேர்மனி) அவர்களும் நிற்பதை படத்தில் காணலாம்.
1 comment:
எல்லா வருடமும், எல்லா இடமும் பிள்ளையார்தானே மாம்பழம் வெல்லுறார்! ஒருக்காலாவது முருகனுக்கு கொடுங்களேன்.
Post a Comment