

ஈழத் தமிழர் பிரச்சனையில் தனது ஆதரவை நல்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் அன்னை திருமதி இந்திரா காந்தி அவர்களை இன்றைய இக்கட்டான நிலையிலும் நன்றியுணர்வுடைய ஈழத் தமிழர்கள் நினைவு கொள்வார்கள் என்பது எனது அசைக்கமுடியாத கருத்தாகும்.
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.
1 comment:
இந்த இரும்பு பெண்மணிக்கு என் அஞ்சலியையும் இங்கே பதிவு செய்கிறேன். :(
Post a Comment