நாமக்கல் சிபி அவர்களுக்காக இரவோடிரவாக கொழும்பிலுள்ள எனது நண்பரிடம் (இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்திலிருந்து) கேட்டுப் பெற்ற 60 வருடங்களின் பெயர் விபரங்கள் கீழே!
பிரபவ
விபவ
சுக்கில
பிரமோதூத
பிரசோற்ப
ஆங்கீரசு
சிறீமுக
பவ
யுவ
தாது
ஈசுர
வெகுதானிய
பிரமாதி
விக்கிரம
விசு
சித்திரபானு
சுபானு
ததூரண
பார்த்திப
விய
சர்வசித்து
சர்வதாரி
விரோதி
விகிர்த்தி
கர
நந்தன
விஜய
ஜய
மன்மத
துர்முகி
ஏவிளம்பி
விளம்பி
விகாரி
சார்வரி
பிலவ
சுபகிருது
சோபகிருது
குரோதி
விசுவாசு
பராபவ
பிலவங்க
கீலக
சௌமிய
சாதாரண
விரோதிகிருது
பரிதாபி
பிரமாதீச
ஆனந்த
இராட்சத
நள
பிங்கள
காலயுக்தி
சித்தார்த்தி
ரௌத்திரி
துர்மதி
துந்துபி
ருதிரோற்
ரத்தாட்சி
குரோதன
அட்சய
சொற்பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும் நன்றி.
Wednesday, April 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தமிழ் ஆண்டுகள் அறுபதின் பெயர்கள் வெளிஇட்டது சரி. பெயர்கள் பிறந்த கதைகள் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்
தமிழ் விரும்பி
Dear Tamilzh friend,
There is ONLY one mistake in this list; and it is obvious; yes, NONE of the names are in Tamilzh...This shows how we have been fooled all these years; and continued to be fooled forever.
Thank you very much for the opportunity to point out the ONLY and a BIG mistake.
These names are another example of add-ons "inserted" into to our Tamilzh culture in later years...by whom...you ALL knew well for years, yet, follow these names...
இன்று தமிழ் வருடம் அறுபது பிறந்த கதை என்று ஒரு பதிவு கண்டேன். அது உண்மைய நண்பரே ?? பதிவின் தொடர்பு கொடுத்துள்ளேன் பார்க்கவும்.
தமிழ் விரும்பி
http://eerththathil.blogspot.com/2009/04/blog-post_15.html
" சொற்பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும் நன்றி."
Dear தங்க முகுந்தன்,
I hope you would be honest enough to publish my comment on this quote.
There is only one mistake in these names---None of them are in Tamil.
Then about the "சொற்பிழை:, I just cannot point out as I don't know Sanmskrit as none of the years' names are in Tamil.
I hope you publish my comment evn though it is in English as the contents are in Sanskrit words written with so called Tamil words. It is Tamilsh--where Tamil is written with Engilsh Alphabets.
Apologies to use this forum to reply to Mr. தமிழ் விரும்பி...Hope this is fine with Mr. தங்க முகுந்தன்.
" இன்று தமிழ் வருடம் அறுபது பிறந்த கதை என்று ஒரு பதிவு கண்டேன். அது உண்மைய நண்பரே ?? பதிவின் தொடர்பு கொடுத்துள்ளேன் பார்க்கவும்."
Yes, the Story (கதை) is TRUE
in the Pura-nam. This just to push their ideas into Tamilians; and during those days THESE KIND of stories (Gup-sa) ARE CONSIDERED ETHICALlY SOUND (meaning appreciated). Now under the changing societal norms, they are hiding these facts (since this is nauseating), YET, they wanted to have a control on us...In order to do that we have ALL PRINT media and TV media including Sun, Kalaignar, etc. to further propogate these non-sense ( otherwise known as Puranams)
Makkal TV is the only exception! Thye JUST avoid all these crap...
As said, the following cannot be true as according to common klnowledge--you do not need scientific knowledge to disprve this NON-SENSE that is as follows:
புராணக் "கதை" யின்படி: பரிதாபப் பட்ட பகவானும்(அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான்) அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள்.
Cholan Mari. Ramasamy
தமிழின் அறுபது வருடங்களையும் தக்க தருணத்தில் தந்து நினவூட்டியிருக்கின்றீர்கள்,
நன்று, தொடர்ந்தும் உங்கள் பதிவுகள் வர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா.
என் வலைப்பதிவில் தங்கள் மறுமொழி கண்டு இதனை எழுதுகிறேன்.
இந்த 60 ஆண்டுப் பெயர்களும் தமிழ் அல்ல. அதனால் இவை தமிழருக்கு உரியதாக இருக்க வாய்ப்பே இல்லை.
பிறகு, இவை எப்படி தமிழரோடு வந்து இரண்டறக் கலந்தன?
அதன் பின்னணி.. வரலாறு என்ன?
இந்த 60 ஆண்டுக் கணக்கு பிறந்த கதையின் அருவருப்பைத் தாங்களும் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
அப்படியானால், தமிழனின் ஆண்டு முறை என்ன?
இத்தனைக்கும் தக்கச் சான்றுகளுடன் விடை இருக்கிறது.
விரைவில் என் வலைப்பதிவில் எழுத முயல்கிறேன். நன்றி.
Post a Comment