அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, April 28, 2009

உலக வரலாறும் இந்திய வரலாறும் தெரியாதது - வேதனையளிக்கிறது!

1. நெல்சன் மண்டலாவின் போராட்டத்தின் தாற்பரியம் என்ன?
2. யசிர் அரபாத்தின் விடுதலைப் போராட்டம் எத்தகையது?
3. பகத்சிங்கின் போராட்டம் எப்படிப்பட்டது?
4. சுபாஸ் சந்திரபோஸ் எப்படிப் போராடினார்?

இந்த வரலாறுகளை ஆற அமரப் படித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவது நல்லது. இவற்றோடு ஈழ வரலாற்றையும் சற்று ஆழமாகப் பார்த்தால் நல்லது. சுபாஸ் சந்திரபோஸ் பகவத்சிங் போன்றோர் காந்தியைக் குறை சொல்லவில்லை - காந்தியைக் கொல்லவுமில்லை. தம்பாட்டில் போராடினார்கள்.

ஆனால் ஈழத்தில் ..........

No comments: