அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, April 30, 2009

பரமேஸ்வரனுடைய உண்ணாநோன்பு முடிவுற்றது - செய்தி மனநிறைவைத் தருகிறது.

பிரித்தானியாவில் 24 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட பரமேஸ்வரனுடைய உண்ணா நோன்பு முடிவுற்றதற்கு நான் எழுதிய கட்டுரைகள் செய்திகள் பலனளித்ததோ இல்லையோ இறுதிப் பதிவு என்று குறிப்பிட்டு எழுதிய கட்டுரையை எழுதிய 3 மணிநேரத்தில் நல்ல செய்தி கிடைத்ததால் இப்பதிவையும் இதற்கு முதல் ஒரு பதிவையும் நான் இடுகையிடுகிறேன்.

2 comments:

இவனைப்பற்றி said...

எப்பொழுதும் மனப்பூர்வமான வேண்டுதல்கள் அல்லது சிந்தனைகள் பலிக்கும். இதுபோல் பலவற்றை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
நல்லதே நடக்கும். அழிவுகளும் துன்பங்களும் மாத்திரமே மிஞ்சிப்போன நம் தமிழ் சமூகத்தின் மனநிலை மாறிவிடுமானால் எல்லாமே சாத்தியம்.

Anonymous said...

Hello, as you can see this is my first post here.
I will be glad to get any assistance at the beginning.
Thanks in advance and good luck! :)