அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, April 28, 2009

இலங்கை அரச படையினரின் படுகொலைகள்

பதிவிடப்பட்ட பட்டியல் விபரங்களைத்தான் என்னால் இப்போது பெற முடிந்திருக்கிறது. தினமும் கைதாகி காணாமற் போனோர் விபரங்கள் இங்கு சேர்க்கப்படவில்லை. இதிலும் 28. march 1984 தொடக்கம் 23. August 2008 வரையான பதிவுகள் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கீழே குறிப்பிட்ட 17 விடயங்களும் ஒரு தகவலுக்காக இணைக்கப்படுகிறது.

1. 1915இல் சிஙகள முஸ்லிம் கலவரங்கள்
2. 1920 இல் அரசியல் அமைப்புச் சீர் திருத்தத்தில் சிங்களவருக்கம் தமிழருக்கும் இடையில் முதல் பிளவு ஏற்பட்டது.
3. 1944 – 45 சோல்பரி ஆணைக்குழுவின் அரசியல் சீர்திருத்தம்
4. 1947ல் தேர்தல்
5. 1948-2-4 சுதந்திரம் (தேசியக் கொடிப்பிரச்சனை)
6. 1949ல் கொண்டுவரப்பட்ட இந்தியத் தமிழர் மீதான பிரசாஉரிமை மசோதா (10.12.48) தமிழ் காங்கிரஸில் பிளவு தமிழரசுக்கட்சி உதயம்
7. 1950 தேசியக் கொடி ஏற்கப்பட்டது - தமிழர்களின் கருத்துப் புறக்கணிக்கப்பட்டது
8. 1956-6-5 தனிச்சிங்களச்சட்டமும் - சத்தியாக்கிரகமும் தாக்குதல்களும் - கல்ஓயா வன்முறை
9. 1958ல் வன்முறை
10. 1961ல் சத்தியாகஇகிரகப் போராட்டமும் தாக்குதல்களும் கைதுகளும்
11. 1972 புதிய அரசியலமைப்பு - இந்திய ஆதரவு தேடி தந்தை செல்வாவின் விஜயம் - பாராளுமன்ற பதவி ராஜினாமா
12. 1974-1-10 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை
13. 1975-7-27 அல்பிரட் துரையப்பா கொலை
14. 1976-5-14 வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம்
15. 1977 தேர்தலும் ஆடிக் கலவரமும்
16. 1981 தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆயுததாரிகளால் பொலிசார் இருவர் சுட்டுக்கொலை – யாழ்ப்பாணம் தீக்கிரை – யாழ். பொது நூலகம் எரிப்பு
17. 1983 யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் சுட்டுக்கொலையுடன் ஆரம்பமான இனப்படுகொலைகள்

-------

Attack Date Location Death toll Sources

Chunnakam market massacre
March 28, 1984
Chunnakam, Jaffna District
10 [1][2][3]

Othiyamalai massacre
December 1, 1984
Othiyamalai, Mullaitivu District
29 - 32 [4][5][6]

1984 Mannar massacre
December 4, 1984
Murunkan, Mannar District
107 [7][8][9][10][11]

1985 Valvettithurai massacre
May 12, 1985
Valvettithurai, Jaffna District
46-70 [12][13][14][9]

Kumudini boat massacre
May 15, 1985
Sea off Jaffna District
23 [15][16]

Thambattai massacre
17 May 1985
Thambattai, Ampara District
23 [17]

1985 Killiveddy massacre
May 30, 1985
Killiveddy, Trincomalee District
80 [18]

Akkaraipattu massacre
February 19, 1986
Akkaraipattu, Ampara District
80 [19][20] [20][21]

Prawn farm massacre
January 27, 1987
Kokkadichcholai, Batticaloa District
83 [22][23][24][25][26]

Kalmunai massacre
June 12, 1990
Kalmunai, Ampara District
160 - 250 [27][28][29][30]

Eastern University massacre
September 5, 1990
Batticaloa, Batticaloa District
158 [31][32][33][17]

1990 Batticaloa massacre or Sathurukondan massacre
September 9, 1990
Batticaloa, Batticaloa District
184 [14][34][35][36][37][38][17]

1991 Kokkadichcholai massacre
June 12, 1991
Kokkadichcholai, Batticaloa District
152 [39][23][17][40][41][33][42][17]

Polonnaruwa massacre
29 April 1992
Muthugal and Karapola, Polonnaruwa District
89 [17]

Mylanthanai massacre
August 9, 1992
Mylanthanai, Batticaloa District
35 [43][44][45][17]

Jaffna lagoon massacre
January 2, 1993
Jaffna Lagoon, Jaffna District
35 - 100 [46][33][47][48][49]

Vannathi Aru massacre
17 February 1993
Vannathi Aru, Batticaloa District
16 [17]

Pulmoddai massacre
6 May 1995
Pulmoddai, Trincomalee District
5 [50]

Navaly church bombing
July 9, 1995
Navaly, Jaffna District
125 [51][52][53]

Nagerkovil central school bombing
September 22, 1995
Nagerkovil, Jaffna District
39 [54][9][55]

Kumarapuram massacre
February 11, 1996
Kumarapuram, Trincomalee District
24 [40][56][57][58][59]

Tampalakamam massacre
February 3, 1998
Tampalakamam, Trincomalee District
8 [60][61][62] [63]

Puthukkudiyiruppu bombing
September 15, 1999
Puthukkudiyiruppu, Mullaitivu District
21 [64]

Madhu church shelling
November 20, 1999
Madhu, Mannar District
40 [65]

Pallikuda bombing
12 May 2000
Pallikuda, Kilinochchi District
5 [66]

Mirusuvil massacre
December 20, 2000
Mirusuvil, Jaffna District
8 [67][68][69][67][70]

2006 Trincomalee massacre
January 2, 2006
Trincomalee, Trincomalee District
5 [71][72][72][73][74]

Allaipiddy massacre
May 13, 2006
Allaipiddy, Jaffna District
13 [75][76][77]

Vankalai massacre
June 8, 2006
Vankalai, Mannar District
4 [78][79]

Pesalai Church attack
June 17, 2006
Pesalai, Mannar District
6 [80][81][82]

Muttur massacre
August 4, 2006
Muttur, Trincomalee District
17 [83][84]

St. Philip Neri Church shelling
August 13, 2006
Allaipiddy, Jaffna District
15 - 36 [85][86][87][88]

Chencholai bombing
August 14, 2006
Mullaitivu, Mullaitivu District
61 [89] [90][91][92]

Vaharai Shelling
November 7, 2006
Kathiraveli, Batticaloa District
45 [93]

Massacre at Thandikulam
November 19, 2006
Thandikulam, Vavuniya
5 [94][95][96]

Padahuthurai bombing
January 2, 2007
Illuppaikadavai, Mannar District
15 [97][98]

Vanni Van bombing
May 23, 2008
Murukandy, Kilinochchi District
16 [99]

மேலதிக விபரங்களுக்கு

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_Sri_Lankan_military

No comments: