அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, April 28, 2009

பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரனுடைய உயிரைக் காப்பாற்றுங்கள்!

இன்றுவரை ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளமுடியாத என்னால் இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. தயவுசெய்து உடனடியாக இவருடைய போராட்டத்தை நிறுத்தி ஆக்கபூர்வமான வழியில் இலங்கைத் தமிழருடைய பிரச்சனைக்கு முடிவுகட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள்.

2 comments:

மனிதம் said...

பரமேஸ்வரனின் கோரிக்கைகள் என்னவென்று தெரியாத முகுந்தனே!
உங்களது உடலில் தீட்டப்பட்ட துப்பாக்கி வேட்டின் அர்த்தம் என்னவென்பதை புனர்நிர்மாணம் செய்து பாருங்கள்?

தங்க முகுந்தன் said...

மனிதம் என்று பெயர் வைத்திருந்தால் மாத்திரம் போதாது - மனிதப் பண்பு வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தவர்கள் ஒரு நாளும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடியாது. அதற்கு அருகதை இல்லை.