அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, April 29, 2009

உதவி கோருகிறார் யாழ்ப்பாணம் கூட்டணி (TULF) அலுவலகப் பொறுப்பாளர்.

சற்று நேரத்துக்கு முன்னர் தொடர்பு கொண்டு அவருடன் பேசியபோது தெரிவித்த கவலையான விடயம்.

புலிகள் மக்களுக்கு அரசு அனுப்பும் உணவுப்பொருட்களை விலைக்கு விற்கிறார்கள்.
இதைப் பெறுவதற்கு 1 பவுண் 500ரூபாவுக்கு விற்று மக்கள் வாங்குகிறார்கள். வெளியில் பவுண் ஒன்றின் விலை 22,000 ரூபாவுக்கும் மேல்

வயது வேறுபாடின்றி கட்டாயமாக போர் புரிய வேண்டும் என புலிகள் வற்புறுத்தல்.
3 பவுண் கொடுத்தால் புலிப் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதி.

தப்பிக்க முற்படும் மக்களைத் தாக்குகிறார்கள், சுடுகிறார்கள்.
மக்கள் முகாம்களில் மாற்றுத் துணியின்றி அவலம். நேரடியாக வன்னி அகதி முகாம்களில் அறிந்த உண்மைக் கதை!

உதவி கோருகிறார் யாழ்ப்பாணம் கூட்டணி (TULF) அலுவலகப் பொறுப்பாளர். தொடர்புகளுக்கு
இரா. சங்கையா தொலைபேசி எண் - 0094 21 222 3631

No comments: