இங்கே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு தலைப்பின் கீழும் அதன் விரிவாக்கம் இருக்கிறது. ஆராய - அறிய முற்படுவோர் தாராளமாகப் பார்க்கலாம். உங்கள் பதிவுகளையும் இணைத்துத் தொகுக்கலாம்.
விபரங்களுக்கு
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81
இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் விக்கிபீடியாவில் ஏற்கனவே உள்ள உள் இணைப்புக்களை மட்டும் கொண்டு இக்காலக்கோட்டை அமைப்பது நன்று.
முக்கிய நிகழ்வுகளுக்கான இணைப்புக்களை மட்டும் கொடுத்தால் காலக்கோட்டின் பயன்பாடு மேம்படும்.
இந்த காலக்கோடு முற்றுப் பெற்றதல்ல, வேறு பல முக்கிய நிகழ்வுகளும் தகவல்களும் இனித்தான் சேர்க்கப்படவேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் தயவு செய்து தமிழ் விக்கிபீடியாவின் நடுநிலை நோக்கை புரிந்து மதித்து செயல்படுக.
2009 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000
1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990
1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980
1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970
1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960
1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950
1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940
1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931 | 1930
1929 | 1928 | 1927 | 1926 | 1925 | 1924 | 1923 | 1922 | 1921 | 1920
1919 | 1918 | 1917 | 1916 | 1915 | 1914 | 1913 | 1912 | 1911 | 1910
--------------------------------------------------------------------------------
1833 | 1796 |1668 | 1620
--------------------------------------------------------------------------------
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
[தொகு] 2009
புதுக்குடியிருப்பை படையினர் கைப்பற்றினர்
புதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதல்
உலகத் தமிழரின் அறவழிப் போர்.
மனித உரிமை அமைப்புகள் புலிகள் மக்களை கேடயங்களாப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
14 அகவைச் சிறுமி இலங்கைப் படையினரால் கற்பழிப்பு
பெப்ரவரி 20, 2009 வான்கரும்புலிகள் கொழும்பில் தாக்குதல்
பெப்ரவரி 20 சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள்முன் தமிழர் பேரணி
2009 முல்லைத்தீவு பொதுமக்கள் படுகொலைகள்
2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்
பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி - 4000 மக்கள் பங்களிப்பு
பெப்ரவரி 4, 2009 சுவிட்சர்லாந்து தமிழர் பேரணி - 5000 மக்கள் பங்களிப்பு
பெப்ரவரி 1, புதுக்குடியிருப்பில் புலிகள் ஊடறுப்பு தாக்குதல்
சனவரி 31, 2009 பிரித்தானியா கண்டனப் பேரணி - 50 000 மக்கள் பங்களிப்பு
சனவரி 30, 2009 கனடா மனிதச் சங்கிலிப் போராட்டம் - 45 000 மக்கள் பங்களிப்பு
சனவரி 29, 2009 பிரான்சியத் தமிழர் பேரணி - 10 000 மக்கள் பங்களிப்பு
2009 முல்லைத்தீவுப் போர்
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் உண்ணாநிலைப் போராட்டம்
திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்
கிளிநொச்சி வீழ்ச்சி
[தொகு] 2008
2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்
14 திமுக இந்திய நாடாளுமன்ற உறுபினர்கள் பதவிதுறக்க முடிவு
அனுராதபுரம் குண்டுவெடிப்பு, அக்டோபர் 2008
வவுனியாவில் இலங்கை சிறப்புப் படைத்தலைமையகம் மீது தாக்குதல்
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் தமிழ் மக்கள் அழிவுக்கு புலிகளை குற்றம்சாட்டினார்
ஜூலை - விடத்தல் தீவு கடற்புலிகள் தளம் வீழ்ச்சி
உலகமெங்கும் பொங்கு தமிழ் நிகழ்வுகள்
மே - புலிகளின் மூத்த களமுனைத் தளபதி பால்ராஜ் இறப்பு
மே - சிவனேசத்துரை சந்திரகாந்தன் இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆக நியமிக்கப்பட்டார்
இலங்கை அரச அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே படுகொலை
இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு
நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்
மார்ச் - மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி தேர்தல், 2008
மார்ச் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை
மார்ச் - விசாரனை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தரம் இல்லை: சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு அறிக்கை
மார்ச் - இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008
கிளைமோர்த் தாக்குதலில் பேரூந்து சிக்கி 11 மாணவர் மரணம்
இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துல சமூகத்தின் எதிர்ப்பு, 2008
ஜனவரி 2 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்
ஜனவரி 1 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை
[தொகு] 2007
நவம்பர் 2 - சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை
அக்டோபர் 22 - எல்லாளன் நடவடிக்கை
பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்
விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு
குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி
கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்
மே 1 - இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007
கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்
மட்டக்களப்பு இராணுவத் தாக்குதல் 2007
[தொகு] 2006
ஈழத்தமிழர் படுகொலைகள், 2006
டிசம்பர் 14 - அன்ரன் பாலசிங்கம் காலமானார்
நவம்பர் 27 - 'தமிழீழத் தனியரசுதான் தீர்வு', பிரபாகரனின் 2006 மாவீரர்நாள் உரை
நவம்பர் 10 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை
நவம்பர் 7 - வாகரை குண்டுத்தாக்குதல்
அக்டோபர் 28-29 - இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று
அக்டோபர் 23 - இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
அக்டோபர் 16 - திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006
அக்டோபர் 16 - வடகிழக்கு இணைப்பு ரத்து தீர்ப்பு
ஆகஸ்ட் 20 - அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006
ஆகஸ்ட் 13 - செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006
புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை
பெப்ரவரி 22-23 - இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று
[தொகு] 2005
யோசப் பரராஜசிங்கம் படுகொலை
[தொகு] 2004
புலிகளின் கிழக்குத் தளபதி கருணா பிளவு
[தொகு] 2003
இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, ஆறாம் சுற்று
[தொகு] 2002
இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, மூன்றாம் சுற்று
இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, இரண்டாம் சுற்று
இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002
[தொகு] 2001
தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001
[தொகு] 2000
பிந்துனுவேவா படுகொலைகள்
[தொகு] 1999
ஓயாத அலைகள் மூன்று
நீலன் திருச்செல்வம் படுகொலை
[தொகு] 1998
தலதா மாளிகை குண்டுவெடிப்பு
ஜெயசிக்குறு
கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998
ஓயாத அலைகள் இரண்டு
[தொகு] 1997
ஜெயசிக்குறு
களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்
[தொகு] 1996
ஓயாத அலைகள் -1 (முல்லைத்தீவுத் தளம் கைப்பற்றப்பட்டமை)
[தொகு] 1995
சூரியக் கதிர் நடவடிக்கை
சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995
மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்
நவாலி தேவாலயத் தாக்குதல்
யாழ்ப்பாணம் நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995
[தொகு] 1994
உபதலைவர் மாத்தையாவுக்கு புலிகள் மரணதண்டனை
பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2
[தொகு] 1993
பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -1
தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993
[தொகு] 1992
[தொகு] 1991
ராஜீவ் காந்தி படுகொலை
[தொகு] 1990
யாழ்ப்பாண முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்
பிரேமதாசா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், 1989 - 1990
மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல்
சத்துருக்கொண்டான் படுகொலை
காத்தான்குடித் தாக்குதல் 1990
வீரமுனைப் படுகொலைகள், 1990
[தொகு] 1989
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொலை
[தொகு] 1988
செக்மேட் நடவடிக்கை
வடக்கு கிழக்கு மாகாண சபை
[தொகு] 1987
பவான் நடவடிக்கை
மில்லர் கரும்புலித் தாக்குதல்
திலீபன் உண்ணாவிரதம்
இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987
பூமாலை நடவடிக்கை
வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்
[தொகு] 1986
அம்பாறை உடும்பன்குளம் படுகொலை
[தொகு] 1985
திம்புப் பேச்சுவார்த்தைகள்
குமுதினிப் படுகொலைகள்
[தொகு] 1984
[தொகு] 1983
கறுப்பு யூலை
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்
[தொகு] 1982
[தொகு] 1981
யாழ் பொது நூலகம் எரிப்பு
[தொகு] 1980
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உமாமகேஸ்வரன் விலகல்
[தொகு] 1976
வட்டுக்கோட்டைத் தீர்மானம்
[தொகு] 1975
யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை
[தொகு] 1974
யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை
[தொகு] 1967
இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
[தொகு] 1965
டட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1965
[தொகு] 1964
சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம்
[தொகு] 1958
இலங்கை இனக் கலவரம், 1958
[தொகு] 1957
பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957
[தொகு] 1956
ஆகஸ்ட் - தமிழரசுக்கட்சியின் திருமலை மாநாடு
இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956
ஜூன் - தனிச் சிங்களச் சட்டம்
[தொகு] 1948
இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948
பெளத்தம் இலங்கை அரச சமயமாக்கப்படல்
[தொகு] 1944
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உருவாக்கம்
[தொகு] 1915
1915 சிங்கள-முஸ்லிம் கலவரம்
[தொகு] 1833
கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்
[தொகு] 1815
கண்டி இராச்சியம் பிரித்தானியர் ஆட்சி
[தொகு] 1796
யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி
[தொகு] 1658
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி
[தொகு] 1620
யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] ஆதாரங்கள்
முருகர் குணசிங்கம். Origins of Sri Lankan Tamil nationalism (1833--1923). Dissertation Abstracts International, vol. 65-01A, pp. 0257.
[தொகு] வெளி இணைப்புகள்
BBC: Timeline: Sri Lanka - A chronology of key events(ஆங்கிலத்தில்)
இலங்கையின் இனக்கலவரங்கள்(ஆங்கிலத்தில்)
http://www.tamiltigers.net/history/history.html (ஆங்கிலத்தில்)
Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999(ஆங்கிலத்தில்)
http://lankapage.wordpress.com/time-line/ (ஆங்கிலத்தில்)
http://www.radioaustralia.net.au/news/timelines/s1708507.htm (ஆங்கிலத்தில்)
Timeline of Sri Lanka's civil war - அல்ஜசீரா(ஆங்கிலத்தில்)
http://www.satp.org/satporgtp/countries/shrilanka/timeline/year1931-1999.htm (ஆங்கிலத்தில்)
TE Struggle for Freedom - Summarised Chronology of the Sri Lankan Conflict - Tamilnation.org (ஆங்கிலத்தில்)
http://www.blackjuly.info/timelinetext.html (ஆங்கிலத்தில்)
தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் பட்டியல் . (அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஆவணம் ) (ஆங்கிலத்தில்)
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
Tuesday, April 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment