அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 13, 2009

சுவிற்சர்லாந்தில் எனது அனுபவங்களும் - இங்குள்ள சில நடைமுறைகளும் - பகுதி 4

உலகில் அழகான நாடு என்பதில் சுவிசுக்கு முதலிடம். இங்குதான் நானும் வாழ்கிறேன் என்பதில் கொஞ்சம் திருப்தி. இங்கு நான் வாழ்ந்தாலும் இது என் சொந்த நாடு இல்லைத்தானே! அதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். இங்கு நாம் அகதிகள் - ஆங்கிலத்தில் சொன்னால் Refugees -இந்குள்ள டொச் மொழியில் Auslander..
படங்களில் இங்குள்ள சில வியாபார நிலையங்களும், புகையிரத நிலையங்களும் மற்றும் புகையிரதச் சீட்டை நாமே இயக்கிப் பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களும்தான்.

No comments: