அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 27, 2009

கால்நூற்றாண்டில் கால் பதிக்கும் சேரனுக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கூகுளுக்கு இன்று அகவை பதினொன்று - தமிழ் எக்காளம் சொல்கிறது!
உலக இதய தினம் இன்று என சிங்கக்குட்டியாரும் - துபாய் ராஜாவும் பதிவிட்டிருக்கிறார்கள்!
நவராத்திரியின் மகா நவமியும் இன்று! ஆம் வீடுகளில் இன்று சரஸ்வதி கொலுபூசை!
இலங்கைப் பதிவர் சந்திப்போடு அறிமுகமாகிய - கல்வித்தாயின் பூரண கிருபை கொண்ட - ஈழப் பதிவர் சேரன் கிறிஷ் அவர்களின் 25ஆவது பிறந்த நாளும் இன்று! அவர் தன் வாழ்வில் நலம்பெறவும் பதிவுலகில் தமது பாரிய பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் கிருத்தியம்(என் சார்பில்) தனது மனம் நிறைந்த பிறந்த நாள்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது!

செப்டெம்பர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் விசேட குண அம்சங்களையும் இன்றைய நாளில் குறிப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன்! ஏனெனில் நானும் இந்த மாதத்தில்தான் பிறந்தேன்!

Suave and compromising
Careful, cautious and organised
Likes to point out people's mistakes
Likes to criticize
Quiet but able to talk well
Calm and cool
Kind and sympathetic
Concerned and detailed
Trustworthy, loyal and honest
Does work well
Sensitive
Thinking
Good memory
Clever and knowledgeble
Loves to look for information
Must control oneself when criticising
Able to motivate oneself
Understanding
Secretive
Loves sports, leisure and travelling
Hardly shows emotions
Tends to bottle up feelings
Choosy especially in relationships
Loves wide things
Systematic

4 comments:

துபாய் ராஜா said...

கூகுளுக்கும்,சகோதரர் சேரனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தாங்கள் பிறந்ததும் செப்டம்பர் என்பதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

எனது மகள் பிறந்த நாளும் இந்தமாதம்தான். http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_14.html

ilangan said...

முடிந்தால் ஒக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களைப்பற்றி சொல்ல முடியுமா? ரொம்ப நல்லவங்களாமே?

தங்க முகுந்தன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி துபாய் ராஜா அவர்களே!
உங்கள் மகள் சிவபூஜாவுக்கும் எமது வாழ்த்துக்கள்!

தங்க முகுந்தன் said...

உண்மைதான் இலங்கன்! எனக்குப் பிடித்த மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த மாதமல்லவா!
கட்டாயம் இடுகிறேன்! 2 நாள் பொறுங்கள் சரியா?
அது சரி நீங்கள் எப்போ?