கடந்த 31.08.2009 திங்கட்கிழமை இங்கிலாந்தில் மறைந்த தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின் 82ஆவது பிறந்ததின நினைவு ஞாபகார்த்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு ஞாபகார்த்த உரை நிகழ்த்தும் கௌரவ ரவூப் ஹக்கீம் (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் (தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

தலைமை - வைத்திய கலாநிதி. ஏ. நிக்கலஸ்பிள்ளை அவர்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி உரை நிகழ்த்தும் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள்

சிறப்புரை நிகழ்த்தும் திரு. கனக. மனோகரன் ( வழக்கறிஞர்) அவர்கள்

சிறப்புரை நிகழ்த்தும் இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அன்ரு லவ் அவர்கள்

உரையாற்றும் திரு. போல் சத்தியநேசன் ( கவுன்சிலர்) அவர்கள். அவருக்கு அருகில் திரு என். அருணாசலம் (வழக்கறிஞர்) அவர்கள்.
நன்றியுரையை அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் மூத்த மகன் திரு அ. காண்டீபன் அவர்கள் நிகழ்த்தினார்.
3 comments:
தமிழர் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் நிறையப் பேரைரக் காணவில்லையே...
இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Post a Comment