அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, November 8, 2009

இலை உதிர் காலம்

பருவகாலங்கள் நான்கு - இலை துளிர் காலம் - கோடை - இலை உதிர் காலம் - பனி.

சுவிசில் பங்குனி முதல் 3 மாதங்கள் இலை துளிரும் காலம்.
ஆனி முதல் ஆவணி வரை கோடை.
புரட்டாதி முதல் கார்த்திகை வரை இலை உதிரும் காலம்.
மார்கழி முதல் மாசி வரை பனி என வகைப்படுத்தப்பட்டாலும் இயற்கையின் மாற்றங்களில் சில முன்பின்னாக நிகழ்வதுண்டு. தற்போது இலை உதிரும் காலமும் மிக அழகாக மனதை கொள்ளை கொண்டவண்ணம் இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே மஞ்சள் மயம்தான். இலைகள் உதிர்ந்து பட்ட மரம்போல் காட்சி தரும். இவை - எங்கள் நெஞ்சம்போல வெறுமையாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.

2 comments:

ramesh-றமேஸ் said...

அழகாக படங்கள் எடுத்திருக்கிறீர்கள்
அருமையாக இருக்கின்றன

///இவை - எங்கள் நெஞ்சம்போல வெறுமையாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.///
இலை துளிர் காலம் வரும் நண்பா அப்போது மனதை நிரப்பிக்கொள்ளுங்கள்

ilangan said...

அகா அருமை இயற்கை அழகு தான்.