Friday, November 6, 2009
கடந்த வருடம் பனிக்காலத்தில் என் கைத்தொலைபேசியிலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சுவிற்சர்லாந்து,
பனிக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.
12 comments:
மிக அழகாக இருக்கிறன முகுந்தன்
முதலாவது படத்தைத் தவிர மற்றைய எல்லாமே எனக்குத் தெளவாகத் தெரிந்தது....
அழகாக இருக்கிறது....
எனினும், உங்களுக்கு கொடுமையாக இருந்திருக்கும் என?
superb mukunthan
nice photos mukunthan anna
படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன, இதை வைத்துப் பார்க்கும் போது உயர்ரக நவீன தொலைபேசி வைத்திருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அப்படித் தானே!
இனி படங்களையும் கொண்டு தளத்தை அசத்துங்க முகுந்தன்.
அழகாகன படங்கள்..:)
ஹீற்றர் வேலை செய்யாட்டி பாடு திண்டாட்டம்போலதான் இருக்கு..
வணக்கம் முகுந்தர்.
படங்கள் பார்க்கவே நடுங்குது. உள்ள கொஞ்சம் சூடா விட்டாத்தான் தாக்கு பிடிக்கும்போல??
2,3,7,10,11,13 படங்கள் தரைத்தளத்தில் நின்று எடுத்திருக்கிறியள்.,45,6,8,9,12 பிரயணாங்களில் எடுத்திருக்கிறியள். அது சரி தலைவா..முதலாவது படம் பறந்துகொண்டு எடுத்திருக்கிறியள்போல!!
Nice Thanga Muhunthan,how are there in that chillness.
wow beautiful
அழகான படங்கள்
நன்றிகள் - வருகைதந்த அனைவருக்கும்!
ரமேஷ்!
புருஷோத்தமன்!
யோவொய்ஸ்!
பவன்!
இலங்கன்!
சந்ரு!
கனககோபி!
கொடுமை? இன்று கதைத்தபோது புரிந்திருக்குமே! இயற்கையை ரசிப்பவன் நான்! எப்போது பனிகொட்டத் தொடங்குமோ அப்போதே ஓடிப்போய் குதித்து விளையாடுவேன்! விரைவில் - ஒரு பதிவில் இதைப் பற்றி எழுதுவேன்!
ஈழவரே!
உயர் ரகம் ஒன்றுமில்லை! பாவித்த பழைய தொலைபேசி - நண்பனொருவன் தந்தான் அதில் இருக்கிறது இந்த வசதி அவ்வளவுதான்! ஏற்கனவே படங்கள் போட்டிருக்கிறேன். தொடரும்! அசத்துறதெல்லாம் நீங்கள்தான்!
ஜனா!
ம்...அது இல்லாட்டில் விறைச்சு எப்பவோ போயிருப்பம்!
முனியப்பன் பக்கங்கள்! அந்தநினைவுகளை தனியாக பதிவிடுகிறேன் விரைவில்!
Post a Comment