அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, November 23, 2009

சந்திப்பும் கலந்துரையாடலும் ஈழத் தமிழ் பேசும் மக்களுக்கு ஏதேனும் விமோசனத்தைத் தருமா?


நேற்றுடன்(22) கடந்த 4 நாட்கள்(19-11-2009 தொடங்கியது) நடைபெற்ற தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் கருத்தரங்கு முடிவுற்றது!

நண்பரொருவருடைய புண்ணியத்தினால் நேரடியாக குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று கலந்துரையாடலின் இறுதியில் பங்குபற்றிய அத்தனை தலைவர்களையும் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது!

ஏதோ! நடப்பவை - நடக்க இருப்பவை - அப்பாவிப் பொது மக்களுக்கு - நல்லதாக - அமைய பிரார்த்தனைகள்!

1 comment:

பித்தனின் வாக்கு said...

எனது வேண்டுதலும் அதுதான் நண்பரே. நமது சகோதரர்கள் நல் வாழ்க்கை மலர இனியாவது நல்லது நடக்க வேண்டும். நன்றி.