என்னிடமிருந்த ஒரு 16GB மெமரி ஸ்ரிக் கடந்த 2 மாதத்துக்கு முன்னர் காணாமல் போய்விட்டது! இதில் பதிவர் லோஷனைப் பற்றி எழுதிய பதிவும் தொலைந்துவிட்டது! அவருக்கு இவ்வளவு பதிவுலக நண்பர்களா? என்ற தொனியில் எழுதப்பட்டது! இன்று எனது நண்பன் எடுத்த புகைப்படங்களின் பிரதிகள் yahoo Mailஇல் சேமித்து வைத்திருந்ததைக் கண்டு பிடித்து இப்பதிவை இடுகிறேன்!
இந்தப் பெரிய பறவைகள் பாவம். சிறிய பறவைகள் முந்திக்கொண்டு அவற்றுக்குப் போடும் தீனியை அபகரித்துவிடும். அதனால்த்தான் ஒரு பரிவோடு ஊட்டிவிடுவது என் வழக்கம்.
6 comments:
தொலைபேசியில் கூறியபோது நினைத்திருந்ததை விட நன்றாகவே இருக்கிறார்கள் நண்பர்கள்.
உங்கள் பதிவுகளை ட்றாப்டில் இட்டுவைத்தால் பாதுகாப்பாக இருக்குமே. தேவையானபோது பிரசுரிக்கலாம்.
வாழ்க, வளர்க தங்கமுகுந்தனின் சேவை...
‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ இப்படி என்னிடம் ஒருமுறை சொன்னார் தங்கமுகுந்தன். மனுசன் ‘பனியிலயும் பணி’ செய்யிறதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
உயிரினங்கள் மீது அளவற்ற நேசம் கொண்டிருக்கின்றீர்களென்பது தெளிவாகத் தெரிகின்றது முகுந்தன்!
உங்களை ஒரு தொடர் பதிவுக்குள் மாட்டி விட்டுள்ளேன்..
மரியாதையா (ஒரு மரியாதைக்கு தான்) பதிவிட்டுடுங்க.. :)
விபரங்களை அறிய நம்ம ஏரியாவுக்கு வரவும்..
http://loshan-loshan.blogspot.com/2009/11/spb.html
தொடக்க கால ஊர் வாழ்க்கை நிணைவில் வந்தது. படங்கள் அருமை.
பறவைகளும் ஏரியும் மிக அழகு. நன்று நண்பரே.
Post a Comment